Tamilrockers Latest

விஜய் சேதுபதியின் “சிந்துபாத் (2019)” ரிலீஸ் தேதி தெரியுமா?

Join Tamilrockers Latest Telegram Channel:

>>Join Tamilrockers Latest<<

நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பிறகு தனது மகனுடன் sindhubaadh movie release dateநடித்த படம் சிந்துபாத் (2019).

இந்த திரைப்படம் கடந்த ஜூன் 21 வெள்ளி கிழமை வெளியாக இருந்தது. எனினும் சில தயாரிப்பாளர் கடன் விவகாரத்தினால் இந்த படம் திரைக்கு வராமல் தள்ளிப்போனது.

தற்போது, சிந்துபாத் வருகிற ஜூன் 27இல் வியாழன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் S U அருண் குமாரால் எழுதி, இயக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். விஜய் சேதுபதி, அஞ்சலி, விவேக் பிரசன்னா முதலியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Subscribe to Tamilrockers Latest

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Related Articles

Comments:

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker