Tamilrockers Latest

#என்றும்_தலஅஜித் ட்விட்டரை கலக்கும் புது ஹாஸ்டேக் !!!

Join Our Telegram Channel to Get Latest Tamilrockers Updates:

>>Join Tamilrockers Latest<<

#என்றும்_தலஅஜித்

நேற்று தளபதி விஜய் இன் தளபதி 63  First Look மற்றும் படத்தின் பெயர் BIGIL (பிகில்)  வெளியிடப்பட்டது.

இதை தளபதி விஜயின் ரசிகர்கள் வெறிகொண்டு ட்விட்டரில் வேர்ல்ட் ட்ரெண்டிங் செய்தனர். மேலும் First Look போஸ்டரும் அதிரடியாக இருந்தது.

அதையொட்டி இன்று 22-06-2019 தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாள். ஆனால் இன்று விஜயின் ஹாஸ்டேக் பதிலாக #என்றும்_தலஅஜித் என்ற தல அஜித் இந்த ஹாஷ்டாக் ட்விட்டரை கலக்கி வருகிறது.

வெறும் 3 மணி நேரங்களுக்கு உள்ளக 600k டிவீட்ஸ் கடந்துவிட்டது. கூடிய விரைவில் 1M தொட்டுவிடும் போல!!

Subscribe to Tamilrockers Latest

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Related Articles

Comments:

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker