Tamilrockers Latest

#தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என ட்விட்டரில் தமிழக ஊடங்களை இளைஞர்கள் விமர்சித்து வருகின்றனர்!

Join Our Telegram Channel to Get Latest Tamilrockers Updates:

>>Join Tamilrockers Latest<<

இன்று ட்விட்டரில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற தமிழக செய்தி#தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் ஊடகங்களுக்கு எதிராக விமர்சன Tweet களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை, அணுக்கழிவு உலை அமைப்பது போன்ற முக்கியமான  பிரச்சினைகளை  செய்திகளாக  ஊடகங்கள் வெளியிடாமல் நடிகர் சங்க தேர்தல், பிக் பாஸ் போன்ற மக்களுக்கு பயனற்ற செய்திகளை ஒளிபரப்பு செய்வதை எதிர்த்து ட்விட்டரில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி 63k கும் மேலான டிவீட்கள் பதிவிடப்பட்டுள்ளன. இன்று அனைவருக்கும் வேலை நாள் என்பதால் மாலை  7 மணிக்கு மேல் இன்னும் இந்த hashtag அதிகமாக பகிரப்படும் என்பது என்னுடைய கணிப்பு.

இதேபோல் சில நாட்களாக தல அஜித் மற்றும் தளபதி விஜயின் ரசிகர்கள் ட்விட்டரில் போட்டிபோட்டுக்கொண்டு hash tag யை பிரபலப்படுத்திக்கொண்டிருந்தனர்.

அதேபோல் இன்றும் #KollywoodEmperorThalaAJITH    #KollywoodKingThalapathyVijay என்ற hash tag களை பிரபலப்படுத்திக்கொண்டு உள்ளனர். 

இதை தொடர்ந்து தனுஷ் மற்றும் சூர்யா ரசிகர்களும், அவர்களை ஆதரித்து ட்வீட் போட்டுகொண்டு உள்ளனர்.

Subscribe to Tamilrockers Latest

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Related Articles

Comments:

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker