Bitcoin News

Bitcoin விலை $1.7k USD வீழ்ந்தது! Bitcoin வாங்குவோர்க்கு ஏற்ற சமயம்!

Join Our Telegram Channel to Get Latest Tamilrockers Updates:

>>Join Tamilrockers Latest<<

bitcoin price drop

Bitcoin எனப்படும் டிஜிட்டல் பணம் சமீப வருடங்களாக இணையத்தை கலக்கி வருகின்றது. இதன் அபார வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் Bitcoin இந்தியாவில் பரிமாற்றம் செய்யக்கூடாது என RBI உத்தரவிட்டுள்ளது.

என்னதான் இந்திய வங்கிகள் மூலம் Bitcoin பரிமாற்றம் செய்ய முடியாவிட்டாலும், வேறு சில வழிகளில் (உதாரணமாக, Bitcoin to PayPal) இன்னும் பலர் ட்ரேடிங் செய்துகொண்டு தான்  உள்ளனர்.

இம்முறையில் அதிக சேவை கட்டணம், TAX பிடித்தம் செய்யப்படும்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக விலை வீழ்ச்சியை சந்தித்த Bitcoin இன்று சுமார் $ 1.7 K USD அளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இது புதிதாக BItcoin வாங்குவோர்க்கு ஏற்ற சூழல் ஆகும்.

அதே சமயம், Altcoin எனப்படும், Bitcoin கு மாற்று டிஜிட்டல் பணமாக உள்ளவைகளின் மதிப்பு சிறிது சிறிதாக உயர்ந்து வருகிறது.

Note: We are Not Promoting or Encouraging Bitcoin use inside India. India (RBI) Banned Bitcoin a Long time ago.

Subscribe to Tamilrockers Latest

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Comments:

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker