Tamilrockers Latest

நேர்கொண்ட பார்வை (2019) ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு!

Join Our Telegram Channel to Get Latest Tamilrockers Updates:

>>Join Tamilrockers Latest<<

தல அஜித் அவர்களின் நடிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை (2019)nerkonda paarvai release date தமிழ்  திரைப்படத்தின் வெளியீடு தேதியை பட தயாரிப்பாளர் குழு வெளியிட்டுள்ளது.

ஓரிரு மாதங்களுக்கு முன்பு, தல ரசிகர்கள் நேர்கொண்ட பார்வை படத்தின் அப்டேட் கேட்டு ட்விட்டரில் மில்லியன் கணக்கில் டிவீட்களை போட்டனர்.

அதையடுத்து நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று இப்படத்தின் வெளியீடு தேதியாக 10-08-2019 ஆகஸ்ட் 10 ம் தேதியை அறிவித்துள்ளனர்.

இது தல ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தளபதி 63 பிகில் முதல் பார்வை வெளியான பின்பு ட்விட்டரில் தல மற்றும் தளபதி ரசிகர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்து மில்லியன் டிவீட்களை போட்டது நாம் அறிந்ததே.

தற்போது நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி ஹாஸ்டக் எப்படியும் ஒரு மில்லியனை தொட்டுவிடும்!

Subscribe to Tamilrockers Latest

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Related Articles

Comments:

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker