Movie Reviews

சிந்துபாத் (2019) படத்தை புளு சட்டை மாறனை விட அதிகமாக கலாய்த்த பாண்டா பிரசாந்த்! 

Join Our Telegram Channel to Get Latest Tamilrockers Updates:

>>Join Tamilrockers Latest<<

விஜய் சேதுபதியின் நடிப்பில் பல சிக்கல்களுக்கு பிறகு வெளிவந்த படம் சிந்துபாத் (2019).

இப்படத்தின் இரண்டாம் பாகம் பல லாஜிக் இல்லாத காட்சிகளை கொண்டுள்ளதாகவும், வில்லன் மொக்கையாக உள்ளதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், புளு சட்டை மாறனை பற்றி நமக்கு தெரியும். எல்லா படத்தையும் நக்கலும், நய்யாண்டியுமாக விமர்சித்து தள்ளுவார். ஆனால் இவரது விமர்சனம் அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கும் விதி விலக்கல்ல. அவர்களின் படங்களை விமர்சித்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட கதையும் நாம் அறிவோம்.

ஆனால், பாண்டா பிரசாந்த் பொதுவாக அனைத்து படங்களையும் ரசிகர்களின் மனம் கோணாமல் நிறை, குறைகளை கூறி விமர்சிப்பார்.

ஆனால் , அவரே சிந்துபாத் படத்தை கலாய்த்து தள்ளி உள்ளார். இது விஜய் சேதுபதி ரசிகர்களிடம், கசப்பை ஏற்படுத்தியுள்ளது.

SindhuBaadh (2019) Review: Blue sattai Maran

Sindhubaadh (2019) review: Panda Prasanth

Subscribe to Tamilrockers Latest

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Comments:

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker