Tamilrockers Leaked Godzilla: King of the Monsters (2019) Full Movie! [தமிழ்]

Join Our Telegram Channel to Get Latest Tamilrockers Updates:

>>Join Tamilrockers Latest<<

godzilla-king-of-monstersTamilrockers இணையதளம் Godzilla: King of The Monsters (2019) முழு ஆங்கில படத்தையும் தமிழ், ஹிந்தி மொழிகளில் சட்டத்திற்கு புறம்பாக வெளியிட்டுள்ளது.

இந்த திரைப்படம் கூகிள்  பயனர்களால் 93% விரும்பப்பட்டுள்ளது. அப்படியானால் இது ஒரு நல்ல படமாகத்தான் இருக்க முடியும்.

சில எதிர் கருத்துகள் இருந்தாலும், காட்ஜில்லா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்ரோக்கர்ஸ் இதற்கு முன்புதான் தேவி 2 (2019), NGK (2019) முழு தமிழ் படத்தையும் வெளியிட்டனர்.

தமிழ்ரோக்கர்ஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில புதிய படங்களை அவற்றின் ரிலீஸ் நாளன்றே வெளியிடுவதில் கில்லாடிகள்.

இவர்கள் புதிய படங்களை, கை காமிரா மூலம் திரை அரங்குகளில் யாருக்கும் தெரியாமல் பதிவு செய்து பின் பயனாளர்களின் விருப்பத்திற்கேற்ப 400MB, 700 MB, 250 MB மற்றும் பல பதிவுகளாக மாற்றி தங்களின் இணையதளத்தில் வெளியிடுகின்றனர்.

இவர்கள் Torrent எனப்படும் தொழில்நுட்பத்தை தங்களின் கோப்புகளை பதிவேற்ற பயன்படுத்துகிறார்கள்.

Torrent என்பது ஒரு   பொதுவான (Open Source) அனைவராலும் பயன்படுத்த இயலும் ஒரு தொழில்நுட்பம்.

ஏதேனும் ஒரு இலவச Torrent செயலியை வைத்துக்கொண்டு தமிழ்ரோக்கர்ஸ் இணையத்தளத்தில் இருந்து, தங்களுக்கு தேவையான படங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் பலமுறை இந்திய அரசால் முடக்கப்பட்டாலும், அவர்கள் புது புது இணையதளங்களுக்கு மாறிக்கொண்டே இருக்கின்றனர்.

மேலும், இலவச VPN செயலி (Free VPN) அல்லது முடக்கப்பட்ட வலைதளத்தை பயன்படுத்தும் முறைகள் (Domain Unblocking) மூலம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தை பயன்படுத்த முடியும்.

இன்றைய தொழில்நுட்பம் இருமுனை கூர் கொண்ட கத்தி. அதை நாம் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

நன்மையும், தீமையும் பார்க்கும் நபரை பொறுத்து மாறுபடும்.

மேலும் தமிழ் ராக்கர்ஸ் இந்த வளர்ச்சிக்கு காரணம் ஒரு வகையில் சினிமா ரசிகர்களும் தான் . மேலும் முதல்நாள் கட்டண உயர்வு, பார்க்கிங் மற்றும் நொறுக்கு தீனி முறையற்ற கட்டணம் கூட ரசிகர்கள் திரையரங்கிற்கு வர தயக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும்பட்சத்தில் தயவுசெய்து உங்களின் வலைதள நண்பர்களுடன் பகிரவும்!

Credits: Graphic Image of Godzilla: King of the Monsters (2019) Belong to Warner Bros and Legendary PicturesLegendary Pictures.

Subscribe to Tamilrockers Latest

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Comments:

Site Footer

© 2019. All Rights Reserved By TamilrockersLatest.IN.